http://trikayaphotos.com/
'ஒரு படமே பாதி சேதி சொல்லும்' என்ற விதியை நிரூபிக்கின்றன இந்தத் தளத்தில் இடம்பெற்றிருக்கும் படங்கள். இந்தியா முழுக்கப் பயணித்த பல புகைப்பட நிபுணர்களின் போட்டோ கலெக்ஷன்களில் தண்ணீருக்கு அலையும் பெண், மாட்டு ரத்தம் குடிக்கும் கிராமவாசி,அழுக்கு அடைந்த சென்ட்ரல் ஜெயில் என இயல்பு மாறா பதிவுகள். பார்த்தாலே பரவசம் கொள்ளச்செய்யும் சைட்!
Saturday, August 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment