ஐந்து விநாடி அறிவியல்! www.5 secondfilms.com
காரில் இருக்கும் கம்ப்யூட்டர் வாய்ஸ் வலது பக்கம் திரும்பச் சொல்கிறது. அவசர வேலையின் காரணமாக நேரே செல்லும் கார் டிரைவரைக் கண்டபடி திட்ட ஆரம்பிக்கிறது. இந்த ஐந்து செகண்ட் படத்தின் தலைப்பு - 'எதிர்கால டெக்னாலஜி'. இப்படி ஐந்தே ஐந்து விநாடிகள் ஓடும் சின்னஞ்சிறு படங்களின் தொகுப்பு இந்த வெப்சைட். காமெடி, டிராஜடி, திகில், மர்மம் என எல்லா விதமான சிறு குறும் படங்களும், விளம்பரங்களும் ஐந்தே விநாடிகளில் முடிந்துவிடுகிறது. டவுன்லோடு ஆகிற வரை காத்திருக்காமல், உடனுக்குடன் விதவிதமான கான்செப்ட்டில் படம் பார்க்க முடிவது இந்த இணையத்தின் பலம்!
Thanks - Anandha Vikatan
No comments:
Post a Comment